Login

Lost your password?
Don't have an account? Sign Up

என் உண்மையான எதிரிகள் இவர்கள்தான்- கோபப்பட்ட மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்| Exclusive Interview ? ?

#Tamilniram #HBDLeaderPrabhakaran66 #JegathGaspar #Prabhakaran
In this video, Fr. Jagath Gaspar, who was in charge of Veritas Radio in the Philippines in 2002, interviews the Tamil National Leader Velupillai. Prabhakaran. We have showcased the highlighted portions to make your viewing experience crisp and engaging.

Join this channel to get access to perks:

LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Facebook :

Instagram :
Twitter :

CAST:
Editor – Palani Raja T
Technical Head – Ramachandran Mani
Production – Santhosh Kumar J

MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.

https://www.xn--rlcus7b3d.life

50 comments

  1. Buddy McDog

    இப்படி ஒரு வெள்ளந்தியான சிரிப்புடன் வேறு ஒரு தலைவரையும் இதுவரை உலகம் கண்டிருக்க இயலாது. அப்படி இருந்தவர்களை நாம் வாழ விட்டதில்லையே!

  2. MUTHUKUMAR GURU

    நாட்டு விடுதலைக்காக முப்படையும் வைத்து ஒருங்கிணைந்து போராடிய எமது மாபெரும் தலைவர்.அவருக்கு தலை வணங்குகிறேன் ?

  3. RAMAVARMA G R

    இறைவனைக் கண்டது போல் ஓர் ஆனந்தம்…
    ஒப்பிடமுடியாத வீரம்…
    அளக்க முடியாத அன்பு…
    வீரத்தின் அன்பும் பெரும் வடிவம்…
    எம் தலைவன் பிரபாகரன்…

  4. Ramesh Kumar

    தலைவர் பிரபாகரன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதில் மகிழ்ச்சி.

  5. அப்துல்கலாம் Dream Media

    மரணம் கூட மண்டியிடு கதறும் என் அண்ணன் பிரபாகரன் சிரிப்புக்கு முன்னால்….வீர தமிழன்டா…..

  6. Sridhar Subramanian

    அருமையான பதிவு நண்பரே! 2004 ல் மறைந்த என் தந்தையின் மனதைக் கவர்ந்த சம காலத்தில் வாழ்ந்த ஒரே மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன்! தமிழ் ஈழத்திற்கு மட்டுமல்ல, இந்த உலகம் முழுவதும் போற்றிப் புகழும் மாபெரும் தலைவன் என்றால் அது மிகையல்ல!

  7. gvenkat G

    ???மூவேந்தர்களுக்கு பிறகு… தமிழர்களின் வீரத்தையும் போர் திறன் இராணுவ கட்டமைப்பு ஒழுக்கம் போன்றவற்றைஉலகறியச் செய்த எங்கள் தமிழினத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் புகழ் வாழ்க ??? எங்கள் தலைவர் எங்கள் இறைவன்?

    1. Asaiyan

      இந்த போர்க்கட்டமைப்பைத் தெரிந்து கொண்டதால் இங்குள்ள தமிழர்களின் அமைதியான போக்கில் எத்தனை பேருக்கு லாபம். விளைவு என்னவகையான பிரச்சினைகளைஇங்கு ஏற்படுத்தும் என யோசிக்கவேனுமல்லவா. இலங்கை சூழ்நிலையைப் போல் இங்குள்ள தமிழர்களின் நிலையுள்ளதாக சீமான் ஆத்திரத்துடன் வெறியுடன் கடும் சொல்லால் அனுகும் நிலை எத்தகைய விலைவை இங்குள்ள தமிழர்களின் அமைதியான போக்கில் ஏற்படுத்தும் என்பதை ஆராயவேண்டும் என்பதும் இந்த முயற்சி பொது நோக்கம் கொண்டதாக என ஆராய வேண்டும் என்பதும் இங்குள்ள தமிழர்கள் எல்லோரது கடமையுமாக உள்ளதே துப்பாக்கியை வாயால் சொல்லால் சீமான் தூக்குவதால்‌ ஆத்திரமூட்டப்பட்ட பலர் துப்பாக்கியை கையிலே தூக்கினால் இங்குள்ள தமிழர்களின் நிலை என்னவாகும் என பிஜேபி நினைக்கவேண்டாமா

  8. Arumugam M

    34 வருடம் போராடியது சிஙகளரின் இடத்திற்கு அல்ல தன் இனம் வாழும் இடத்தின் விடுதலைக்கு தான் என்பதை இந்த உலகம் இதுவரை உணரவே இல்லை

  9. Deena Vicky

    நீண்ட வருடங்கள் பிறகு என்னுடைய கண்களில் கண்ணீரை வரவழைத்தது இந்த பதிவு.. என் தலைவனை தரிசனம் செய்ததில் மிகுந்த மன நிறைவு இன்று!! வாழ்க பிரபாகரன் வாழ்க என் தமிழ்????

    1. AS SEYYID AS SHEIKH HASSAN POO KOYA THANGAL

      நான் sri lanka நாங்கள் தான் பிரபாகரனின் உயிரை பரித்தோம். மன்னிக்க வேண்டும். அவர் sri lanka muslim sinhala tamil மக்களின் உயிரை எடுத்தார் அதனால் நாங்கள் அவரின் மேல் பலத்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டன.

  10. PRABHU PRABHU

    மீண்டும் புலிகள் இயக்கம் தொடரங்கப்படால் இனைய வேண்டும் என்று யாராவது அசைப்படுகிரிர்களா???

  11. Thamil Trends

    1700 நபர்கள் Dislike பண்ணி இருக்கிறார்களே!!! அவர்களெல்லாம் தமிழராக இருக்கு வாய்ப்பு இல்லையென நினைக்கிறேன்

  12. Satiz ___

    நான் ஈழத்தில் பிறந்து அவரோடு இணைந்து போராடி, என் உயிர் வெளியேறி இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன், தமிழுக்காக தமிழனாக….

  13. kumar.p aathi tamilan

    தமிழ் இருக்கும் வரை தமிழ் ரத்தத்திலும் உயிரிலும் கலந்து எப்பொழுதும் இருக்கும் எங்கள் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன்????????????

  14. Karikalan M

    “2000 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகில் மாவீரர்கள் பிறப்பார்கள். அப்படிபட்ட மாவீரன் பிரபாகரன்””
    இது முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விஸ்வநாதன் அவர்கள் கூறியது

  15. govindaraj s

    தலைவர் ஒரு தீர்க்கதரிசி அவர் கூறிய வார்த்தைகள் பலித்துக்கொண்டு வருகிறது சிங்கள மக்கள் இப்பொழுது அடைந்து கொண்டிருக்கும் துன்பங்கள்.

  16. ஜெயராஜ் யாபேஸ்

    மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் அன்றும் இன்றும் என்றும் நம் நெஞ்சைவிட்டு நீங்காத உணர்வு ???

Leave a Comment

Your email address will not be published.

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE