சீமான் உணர்வின் உச்சம் தொட்ட பாரதியாக நின்ற அசாத்திய பேச்சு! Seeman Viral Speech About Bharathiyar
இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்கும் பாரதி கண்ட வந்தே மாதரம் நிகழ்வில் பெரும்பாவணன் பாரதியின் புகழ் போற்றி சீமான் சிறப்புரை! சீமான் உணர்வின் உச்சம் தொட்ட பாரதியாக நின்ற அசாத்திய பேச்சு! Seeman Viral Speech About Bharathiyar
Seeman Today Speech At Chennai. Seeman Comedy Speech About Nanjil Sampath Joined Tvk Vijay's Party. Ntk Seeman About Dmk Trichy Siva Controversy Speech Against Kamarajar. Seeman About Tvk Vijay Fan Politics. Seeman About Journalist Mukhtar Controversy Speech About Kamarajar. Ntk Seeman Compared Periyar And Bharathiyar. Ntk Seeman About North Indian Issue In Tamilnadu. Ntk Seeman About Tvk Vijay Comedy Protest Speech.
Ntk Seeman About Anna University Issue Politics. Seeman Comedy Speech About Udhayanidhi Stalin. Seeman Viral Live Speech Against Dmk Mk Stalin. Seeman About Dmk Mk Stalin Political Ideology. Seeman Mass Reply To Dmk Supporters Hate Speech Against Kamarajar.
#Seeman_Today_Speech
#Ntk_Seeman
#சீமான்
#naamtamilarkatchi
#seemanspeech
#seeman #mkstalin
#thaai_thamizh #tamilnewslive #seemanspeech
#tamilnews
Join this channel to get access to perks:
More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
#Thaai_Thamizh


அண்ணனின் பேச்சை முதல் ஆளாக கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
💖💐
அண்ணன் பேசியதை விஜயால் பார்த்துக் கூட படிக்க முடியாது.
இன்னும் அவருடைய அதிக காணொளிகளை பாருங்கள் உங்களுக்குள் ஒரு வெறி பிறக்கும்
@kamalkalaiselvan8427தகுதி தராதரம் தெரியாத ஓர் இளைஞர் கூட்டம் அவனை(நடிகன் விஜயை) கடவுள் ரேஞ்ச்சுக்கு தலையில் வைத்து கொண்டாடுதே ?
கேட்டு பலருக்கு பரப்ப வேண்டும்.
எனது 90 வயது தந்தை ரெண்டு முறை போடு திரும்ப போடு என்று கேட்டா ர்.
ONE OF HIS BEST SPEECHES
❤❤❤
You have to listen 100 times. You can pursue doctrate analysing this speech only
Tears are rolling
வரே வா 😍😍😍😍🙏🙏🙏
நான் இரண்டாவது தடவை பார்த்துகொண்டிருக்கிறேன்
பாரதியே மறுபடியும் பிறந்தது போல் இருந்தது.
Nandri
பாரதியாருக்கு தமிழ்க் கடவுளர்களின் அருகில் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் , அந்த கடவுளர்களிடம் “தவப் புதல்வன் சீமானை CM ஆக்க அருள் புரிக” என வேண்டுகோள் வைப்பார் நமதுப் பாட்டன் பாரதி .
True
@varambillaavalimai❤சிறப்பு❤
உண்மையிலே ஒரு குறிப்பிட்ட சாதியினர் என்ற பெயரில் பாரதியாரை நமக்கு தெரியாமலேயே செய்துவிட்டார்கள்..
இவர் பேச்சை கேட்காமல் தவிர்க்க முடியவில்லை. கேட்ட பின் உறங்க முடியவில்லை 🙏முருகா இவரை அரியணை ஏற்றி விடு தமிழர்கள் நிம்மதியாய் உறங்க 🙏
சூப்பர் சகோ
உண்மை உண்மை உண்மை உண்மை
🙏 🇨🇵 🇪🇺
அப்பனே முருகா ஆட்சி அதிகாரம் வேண்டும்
Highlight comment…
இம்முறை செந்தமிழன் சீமான் அரியணை யேறவில்லை என்றால், எம்பெருமான் முருகன் தமிழ் கடவுள் இல்லை…
இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த உரை
Ayyaindha amaipu arivu jeevigalin kudaram azhapar azhaipu petravargal karudhum gowravam azhaipai yetru arivu kootathil thangalin nilaiyai avargalukku pagupaivirkku appal unarthi viteergal?
Thangalin indha forum pechukkal patti thottiyengum kuripaga yilainghargal mathiyil ula varpogiradhu bharadhiyai pola avarin yezhuthukkal andaikku potrapadavillai yendralum tharpodhu ungalal pattai theetapadum bodhu innum milirgiradhu
பாரதியையே ஓரங்கட்டி விடுவீர்கள் போலிருக்கே. பள்ளிக் கூடம் போனதில்லையா?
எனக்கு வயது அறுபது என் வாழ்நாளில் ஒரு தமிழன் ஆட்சியில் வாழ்ந்து பார்த்துவிட்டு போக வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.❤❤❤
1000 ph.d scholer is seeman.
ஐயா தங்களது புரிதலுக்கு நன்றி இது போதாது தங்களால் இயன்ற அளவுக்கு அதிகமாக மக்களுக்கு புரியவைக்க வேண்டும் நாம் தமிழர் நாமே தமிழர்
என் ஆசையும் இதுவே
ஓம் நமசிவாய எங்கள் அண்ணன் சீமான் யைஆட்சியில் அமர்த்துங்கள் சிவனே சக்தியே இவனை விட்டால் தமிழர்கள் அகதிகளாக மாற்றப்படுவார்கள்
வாழ்க நீவீர் பல்லாண்டு காலம் 🙏
அண்ணனின் பேச்சு வெறும் பேச்சு அல்ல உலகத்தமிழர்களின் ஒட்டுமொத்த மூச்சு
அண்ணன் சீமான் மேல் இன்னும் இன்னும் பற்று எகுறுது போங்க 🎉
Very very very very super speeches
அண்ணன் சீமானை தவிர வேறு யாராலும் இப்படி பாரதியின் புகழலை போற்ற முடியாது…..
இந்த ஜென்மத்தில் இந்த பேச்சை கேட்பதில் நான் பெருமை படுகிறேன். நாம் தமிழர் ❤❤❤❤
உண்மை
Soopper Spetch❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யாருர்யா நீ எவ்வளவு தமிழ் அறிவு இன்னொரு பாரதி சீமான்
இந்தத் தலைமுறையின். ஆகச் சிறந்த அறிவாளி என் சகோதரன். சீமான்
பொய் பேசும் வல்லவன் என்பதை சேர்த்துக் கொள்ளவும்
@sambathrajesh8862உனக்கே உன்னை நினைத்து கேவலமா இல்லையா?
😂lol
உன்னைபெற்றவள்ஒருபெண்தானேஅவளிடம்போய்கேளுயாருக்குபிறந்தாய்என்று@sambathrajesh8862
@sambathrajesh8862 போடா saniyane
தமிழ்நாட்டில் வாழுகிற பிராமனர்களை வேறாக பார்த்த தமிழன் இனி அண்ணண் செந்தமிழன் சீமானால் தெளிவுடன் இருப்பார்கள்
நாளுக்கு நாள் ஒரு மனிதனை வியப்புடன் பார்க்கிறேன் என்றால் அது அண்ணன் சீமான் 🔥🔥
👍
உன்மை
Sm
Eq
Veddo. Onnuda. Thundo. Rendoda. Annan. Pechcy
இந்த் பேச்சை கேட்டவுடன் UK இல் இருந்து பாரதியை தேடுகிறேன்.
நீ பரவாயில்லை அண்ணா நான் . தமிழ்நாட்டில் இருந்து தேடுகிறேன்….😢
எப்படிய்ய்யா இவ்வளவு நினைவாற்றல்!வணங்குகிறேன்.வணங்குகிறேன்🙏
எல்லாம் இறைவன் செயல் ஆண்டவனுக்கு நன்றி சொல்வோம் இவரை இறைவன் ப நமக்கு கொடுத்ததர்க்கு
Ntk from Canada
இம்முறை நாம் தமிழருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வோம்.
சீமானின் இந்த பேச்சு 10 புத்தங்களுக்கு சமம்..
நன்றி 🙏🙏🙏🎉🎉🎉
இறைவா!!! இந்த மகனை இந்த நாட்டிற்கு தலைவனாக்கி விடு🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏
மீண்டு வந்தால் நாம் தமிழராய் வாழ்வோம். திராவிடனே நீ ஒழிந்து அழிந்து போ.
திராவிட வார்த்தையை அதிகமாக உச்சரிப்பது
திமுக என்கிற தெலுங்கர்தான்
@abrahampaul8196😂😂😂
தம்பி சீமான் சிகரம் .தொட்டாயடா…என் 77 வயதில் உன்னை வாழ்த்துகிறேன்…..எனக்கு மீச்சம் மீதி வயது இருக்குமேயானால்….அந்த.வயது உனக்கே கிடக்க வாழ்த்துகிறேன்……ஏனென்றால். நீ. இருந்தால். என் தமிழ் வாழும்….வாழ்க தமிழ். வளர்க உன் புகழ்……
🙏🙏🙏
💜🙏
😂😂😂😂
நன்றி ஐயா