Login

Lost your password?
Don't have an account? Sign Up

வீரமங்கை வேலுநாச்சியார் கதை || கதைகளின் கதை 2.0 | 03.01.2022

வீரமங்கை வேலுநாச்சியார் கதை || கதைகளின் கதை 2.0 | 03.01.2022
#VeluNachiyar #VeluNachiyarStory #Kadhaikalinkadhai

?News7Tamil Bakthi |

?News7 Tamil Specials |

?News7 Tamil Originals |

?கதைகளின் கதை 2.0 |

?சினிமேக்ஸ் |

?News7 Shorts |

? கேள்வி நேரம் | Kelvi Neram |

?வியூகம் | Viyugam |

?பேசும் தலைமை | Paesum Thalaimai |

?DOCTORIDAM KELUNGAL |

வீரமங்கை, வேலுநாச்சியார், வீரமங்கை கதை, வேலுநாச்சியார் கதை, வீரமங்கை வேலுநாச்சியார், வீரமங்கை வேலுநாச்சியார் கதை, கதைகளின் கதை, Velu Nachiyar, Kadhaikalin kadhai, Velu Nachiyar Story

Subscribe us on Youtube :
Follow us on Facebook ➤
Follow us on Twitter ➤
Follow us on Instagram ➤
Visit our Website ➤

Category
News and Politics

News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production

https://www.xn--rlcus7b3d.life

42 comments

  1. Rama Radha

    இந்த வரலாற்றைக் கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கிறது நான் தமிழனாக பிறந்ததால் கர்வமும், பெருமை அடைகிறேன்.?

  2. MP WITH AJ & TRAVEL Vlogs

    எங்கள் விர வேலுநாச்சியாரின் பெருமையை தமிழமக்களுக்கு சொன்னதற்கு நன்றி ???️?️

    1. r rajendran

      விருப்பாச்சி‌‌‌ கோபால் நாயக்கர்

      வேலு நாச்சியாருக்கு படை கொடுத்து உதவியதால்‌ தூக்கிலிடப்பட்டார்?????

  3. pradeep kumar

    அட்டகாசம்.. கேட்க கேட்க மனதில் வீரம் விளைகிறது…. கதை வர்ணனை கூறிய ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. இந்தக் காணொளி உருவாக்கிய குழுக்களுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்..

  4. Anbarasi Anbarasi

    கதை கேட்கும் போது உடல் சிலிர்த்தது எனக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் வீரம் வாழ்க ❤️❤️❤️❤️

  5. sam vel

    ஜான்சிராணிக்கே முன்னுதாரனமாக வீரவேலுநாச்சியாரின் வீரம் இந்த உலகம் அழியும் வரை இருக்கும்.???

  6. Ganesan P

    பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் வரலாற்றை முதன் முதலாக அரசியல் ஆசான் திரு.சீமான் அவர்கள் சொல்லி கேட்டேன் .
    இப்போது News7 ல்,
    நன்றி News7 க்கு .

    1. Velu velu

      சீமான் சுதந்திர போராட்ட தியாகியா சகோ ?…ஒரு துரும்பைக் கிள்ளி போட்டு இருப்பாரா ..மைக்க குடுத்தா …கதை வசனம் சொல்ல்லுலார் மக்களுக்கு பிரச்சனைனா ஒரு வாரம் அண்ணன பாக்க முடியாது..10 வது நாள் ஒரு வீடியோ போட்டுட்டு ஒளிஞ்சிப்பாரு அத வச்சி தம்பிகள் பெரிய விளம்பரம் செய்து அண்ணன் வயிறு வளர்க்க படாத பாடுபடு பட்டு உழைப்பார்கள் …எதுக்கு இந்த வீண் பிழைப்பு ..கொஞ்சமாவது யோசிங்க தமிழுக்கும் தமிழனுக்கும் தமிழின தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் எதிரானவர் கேரளத்து சீமான் அவரின் உருட்டுக்களை நம்பி ஏமாறாதீர்கள்…

  7. pitaco Karthi

    ஆயிரம் தான் சீமான பத்தி அவதூறு பேசுனாலும் வேலு நாச்சியார பத்திலாம் அதிகம் பேசுனது அண்ணண் தான்யா..
    இத கேக்க கேக்க சிலிர்க்குது ??

  8. Asmi Kanna

    இந்த வரலாற்று உண்மையை கேட்கும் போது, என்னை நான் வேலு நாட்சியாராகவே நினைத்து கொள்கிறேன்.காட்சிகள் என் கண் முன்னே வருகிறது. நன்றிகள் பல, தொடரட்டும் இப்பணி.

  9. Parameswaran

    இந்திய விடுதலைப் போராட்டத்தில், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் 292~வது பிறந்த நாளில் போற்றி புகழ்ந்து வணங்குகிறேன் ???

  10. Malai Lakshana

    தமிழ்நாட்டுப் மாணவர்களுக்கு ஜான்சி ராணியை தெரிந்த அளவுக்கு வேலுநாச்சியாரை தெரியவில்லை இதற்கெல்லாம் காரணம் ஆரிய திராவிட ஆட்சிகள் தான் வீரமங்கை வேலு நாச்சியாரின் வரலாற்றை தமிழ்நாட்டுப் பாடநூலில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் தமிழ்நாட்டுப் பாடநூலில் இடம் பெற செய்ய வேண்டும்

    1. Anna Dore

      @Thalapathy Dhanesh அது ஒரு தமிழச்சி திரிஷா டாப் ஸ்டார் பிரசாந்த் நவரச நாயகன் கார்த்திக் திரிஷா வீரத் தமிழர்

    2. Anna Dore

      அது தமிழ் பொண்ணு பச்சை தமிழச்சி திரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி திரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா

    3. Abdul Shalam

      ஜான்ஸ்ராணிய மட்டும் தான் சொல்லி கொடுத்தார்கள் நம் பாட்டி வேலுநாச்சியார் பத்தி சொல்லி கொடுக்கவேண்டும்

  11. j j

    ௨டையாள், குயிலி, வீரம௩்கை வேலுநாச்சியார் வரலாறு? என்றால் அது இதுவே உலகின் முதல் பெண்மணிகளின் வெற்றி சரித்திரம் ??

  12. Jothi basu

    உடையாள் உங்கள் மன உறுதி மெய்சிலிர்க்க வைக்கிறது விடுதலைக்கு உயிர் கொடுத்த வீர பெண்மனியை வணங்குவோம்

  13. R.Dhinesh✨

    சிவகங்கை சீமை (சின்ன மறவர் நாடு) அடையாளம்
    #வீரமங்கை_வேலுநாச்சியார் ?⚔️?

  14. Selvarani S

    தமிழ் நாட்டில் தமிழரின் வீரத்தை படமாக்கி தமிழரை பெருமை பட வைக்க திரை உலகில் எந்த தமிழ் இயக்குனர்களும் இல்லை என்பது வேதனைக்குரியது

  15. tamil tercker

    குயிலி உடையால் போன்ற விரதாய்களின் வரலாறை பள்ளியில் மாணவர்களுக்கு கற்பித்து அவர்களின் தியாகத்தை போற்றி புகழ்வோம்

Leave a Comment

Your email address will not be published.

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE