Login

Lost your password?
Don't have an account? Sign Up

16th Century Chennai History | Interesting Story About Chennai | 1639 to 1996 Madras Story

Chennai city has a long history. Let's look at it briefly now.

Chennai is considered to be the gateway to South India. It has been an important place in the Pallava, Chola and Vijayanagara empires since the 1st century. There is an interesting story behind every building that stands for centuries as the antiquity of Madras is told. Chennai has been a major city since the British set foot in Chennai in the 17th century. This city has a long history. Let's look at it briefly now.

#historyofchennaitamil #chennaihistoryintamil #madrashistoryintamil #madrastochennaistorytamil #chennaifullstoryintamil

https://www.xn--rlcus7b3d.life

34 comments

  1. Koil Mani

    ஆங்கிலேயர் நம் நாட்டிற்கு எவ்வளவு நல்லவகையில் செய்து கொடுத்துவுள்ளர்.

  2. Kris I

    Some information is okay, but some other remarks are not correct. Sozha, Pandiyargal built Temples in places like Vada Pazhani and Mylapore, which were villages then. Telugu Kings also built Temples in and around Madras. None of them saw ‘Madras’ as a Sea Port…
    Madras is wholly a creation of the East India Company.

  3. Rj Rajeth

    அடபோங்க பேசாம ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த போது நல்ல முறையில் இருந்து து ஆனால் இப்போது நாசமா போச்சு

  4. Dr RamaKrishnan sundaram kalpathy

    1639 16ஆம் நூற்றாண்டு கிடையாது அது 17ஆம் நூற்றாண்டு
    1881 ஆம் வரை சென்னையில் துறைமுகம் கிடையாது

  5. RAVI M P

    வந்தாரை வாழவைக்கும் சென்னை, தர்மமிகு சென்னை, சென்னைபில் பிறந்து வளர்ந்தவன் என்பதில் எனக்கு பெருமை

  6. Thanga Mani

    ஆங்கிலேயர்களிடமே ஆட்சி கொடுத்துவிட்டுடால் மக்கள் நிம்மதியா வாழமுடியும்

    1. Ragavendran S

      அதைத்தான்திராவாடதிராபைகள்பகுத்தறிவுபன்னாடைகள்இன்றும்சொல்லிவருகிறார்கள்

  7. RADHAKRISHNAN Rangasamy

    இந்தியாவின் முதல் மாநகராட்சி ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சிறந்த நகரமாக விளங்கிய மெட்ராஸ் பல தனிசிறப்புகளை தனக்குள் வைத்து இருக்கிறது. வாழ்ந்தாரை வாழவைக்கும் நகரம். பலரால் சீரழிக்கபட்ட பெண் போல நாறி கிடக்கிறது கூவம் அடையாறு போன்ற ஆறுகளை தூய்மைபடுத்த வேண்டும். மக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து வீட்டை போல நகரையும் சுத்தமாக வைத்திருக்க முன்வரவேண்டும். உலகின் அழகான இரண்டாவது கடற்கரை மெரினா கடற்கரை பெயர் அழகாக இருக்கிறது. ஆனால் அருகில் நகரவாசிகள் செய்த ஈவு இரக்கமின்றி கெடுக்கபட்ட கூவத்தால் மெரினாவும் அடையாறால் எலியட்ஸ் கடற்கரை எனப்படும் பெசன்ட் நகர் கடற்கரையும் நாற்றமெடுக்கிறது. ஆனாலும் அத்தனையும் தாங்கிகொண்டு புன்முறுவலுடன் வரவேற்கும் தாயை போல நம்மை தினமும் தன்மடியில் தாலாட்டி கொண்டிருக்கிறாள் மெரினாவும் எலியாட்ஸும். தூய்மையை கடைபிடித்தால் சிங்கப்பூராக மாற்றலாம் நம் மெட்ராஸை. நம்மை வாழவைக்கும் தாயை நாமும் கவுரவிப்போம்.

  8. Thyaga Rajan

    ராயபுரத்தில் சென்னையின் முதல் ரயில் நிலையம் மட்டும் அல்ல தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையம்

  9. Karthik Durai

    இன்றும் லோக்கல் ரயிலில் மெட்ராஸ் மற்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ,மெட்ராஸ் பல்கலைக்கழகம் ,மெட்ராஸ் மெடிகல் காலேஜ் என்றே அழைக்கப்படுகிறது அதிகாரப்பூர்வ பெயர் பலகைகளுடன்

  10. Nithish

    நீங்கள் சொன்னது தவறு மெட்ராஸ் தமிழ் நாடு அறிவித்தது அண்ணாதுரை கருணாநிதி இல்லை

    1. Johith Edits

      Karunanidhi telugu karan madras endra tamizh peyarai telugu raja chennapanayakar ai veithu chennai nu vechitaan. CN Annadurai thaan Tamil nadu nu peyar veirhaaru. Madraspattinam is derived from the name of tamil fishermen madrasan (captain of fishermens)

Leave a Comment

Your email address will not be published.

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE